உலகே உன் உருவம் என்ன?

Page

ulagam-t அறிவியல் கட்டுரைகள் 15
தமிழினி வெளியீடு (2014)
தொலைபேசி: +91-9344290920/+91-8667255103

அறிவியல் சார்ந்த விஷயங்களை தீவிரம் குறையாமல் சற்றே நகைச்சுவையுடன், சாய்வுநாற்காலியில் உங்களைப் புரட்ட வைப்பதே இப்புத்தகத்தில் தொகுக்கப்பட்டிருக்கும் கட்டுரைகளின் நோக்கம்.

ஆன்லைனில் வாங்க


இந்நூலின் உள்ளடக்கத்தை முன்வைத்து ‘புத்தகம் பேசுது‘ இதழில் வெளியான எனது நேர்காணல் [2022]


உள்ளடக்கம்

(தலைப்புகளின் சுட்டிகள் கட்டுரையின் முதல் இணைய வரைவிற்கு இட்டுச் செல்லும். செம்மையான வடிவம் நூலில் இடம்பெற்றுள்ளது.)

1. பேராசிரியத்துவம்
2. நினைவோடை: பேராசிரியர் ஜாக் ஹோல்மன்
3. பாரத ரத்னா சி. என். ஆர். ராவ்
4. கற்க கசடற
5. அறிவியலும் சந்தை அறிவியலும்
6. வாட்டர் பாட்டில் சூரிய விளக்குகள்
7. குவிர்காலஜி
8. மேகத்தின் கனம் என்ன?
9. உருளைக்கிழங்கு வறுவல் வடிவியல்
10. சற்றே சுவையான அறிவியல் கட்டுரை
11. உலகே உன் உருவம் என்ன?
12. ஹப்பர்ட் சிகர உச்சியிலிருந்து
13. மருந்தீஸ்வரர் கோயிலில் போரோமியன் வளையங்கள்
14. ஆறு கட்டப் பிரிவும் எர்டாஸ் எண்ணும்
15. குவாஸி படிகங்கள் கதை

ulagam-s


அட்டை வடிவமைப்பு: அருண்