அறிமுகம்

Page

நான் ஒரு பேராசிரியர். அறிவியல் இசை இலக்கியத் துறைகளில் ஆர்வமுள்ளவன். ஆங்கிலத்திலும் தமிழிலும் சில அறிவியல் நூல்கள் எழுதியுள்ளேன். அமெரிக்க தேசி என் முதல் தமிழ் நாவல். அச்சுவை பெறினும்… இரண்டாவது. பொறியியல் இயற்பியல் துறைகளில் சில பல ஆய்வுக்கட்டுரைகளும் வழங்கியுள்ளேன். ஆங்கிலத்திலும் தமிழிலும் (தி ஹிந்து, தினமலர், அம்ருதா, சொல்வனம் போன்ற) ஊடகங்களில் அறிவியல் கட்டுரைகள், கர்நாடக இசை விமர்சனங்கள் எழுதியுள்ளேன். மற்றபடி விஞ்ஞானி வேஷ்டி கட்டிக்கொள்ளலாமா என்பது போன்ற உபத்திரவமில்லாத சிந்தனைகளுடன் பருத்தியாடை மதிபேசியுடன் தெருவோரமாக நடந்து செல்லும் சென்னைவாசி. ஸ்ரீரங்க விசுவாசி.


இதுவரை எழுதியுள்ள நூல்கள்

மேலும் விபரங்களுடைய பக்கங்களை அடைய அட்டைப் படங்களைச் சொடுக்கவும்.

image

[2015]
image

[2013]
image

[2013]
image

[2013]
image

[2015]
image

[2016]

தமிழில் எழுதியவற்றின் — அமெசான் கிண்டில் மின் புத்தகங்கள்


அச்சுப் புத்தக வடிவில் என் தமிழ் நூல்களை இணையத்தில் இங்கே வாங்கலாம்


அமெரிக்கா, கனடா நாடுகளில் உங்கள் பிரதியைத் தருவிக்க மின்னஞ்சலில் என்னைத் தொடர்பு கொள்ளவும். Bank Transfer அல்லது PayPal அக்கௌண்ட் மூலம் கிரெடிட் கார்ட் உபயோகித்து வாங்குவதற்கான விபரங்கள் வழங்கப்படும்.