மதிநல கணம்

Aside

‘மணி என்ன?’ என்பவளிடம் ‘அதைத் தெரிந்துகொள்ளும் வசதி இதன் ஓரத்தில் இல்லை’ என்கிறேன், வாசித்துக்கொண்டிருக்கும் புத்தகத்திலிருந்து தலைதூக்கி. கையில் மதிபேசியற்ற மற்றொரு மதிநல கணத்தில்.