உணர்வுகளுடன் ஒன்றறக் கலந்த நினைவுகளாகும் கணங்களைக் காட்சியாக மட்டுமே வடிகட்டிச் சேர்ப்பது வாழ்வின் சோகம்.
சில மறக்கமுடியாத கணங்களாவது மனச்சித்திரமாய் வாழ்ந்திருக்கட்டுமே. தற்படக் கேமிரா தன்னுறையினுள்ளேயே தங்கட்டும்.