நிறமற்ற வானவில்

Page

அறிவியல் கட்டுரைகள் 15
தமிழினி வெளியீடு (2024)
தொலைபேசி: +91-9344290920/+91-8667255103

ஆன்லைனில் வாங்க: நிறமற்ற வானவில் — பனுவல் இணையதளப் பக்கம்

பள்ளி கல்லூரிகளில் தேர்வு விழுக்காடு நல்ல வேலை என்று ஏதோ ஒரு முடிவை நோக்கி அவசரகதியில் பரிமாறிக்கொள்ளப்படும் அறிவியில் சார்ந்த விஷயங்களை பாடம் என்று தெரியாமல் சற்று நகைச்சுவையுடன் வரலாற்று விஸ்தாரத்தில் சாய்வு நாற்காலியில் இருந்து புரட்டினால் எப்படி இருக்கும் என்கிற உந்துதலின் வெளிப்பாடே இப்புத்தகத்தில் தொகுக்கப்பட்டிருக்கும் கட்டுரைகளின் நோக்கம்.

இதே தலைப்பில் ஆண்டுகள் முன்னர் வெளியாகியிருக்கும் சுஜாதா கதைக்கும் இந்தப் புத்தகத்தின் உள்ளடக்கத்திற்கும் எந்த ‘ஸ்நாநப் ப்ராப்தி’யும் கிடையாது.


உள்ளடக்கம்

(தலைப்புக் கட்டுரை நீங்கலாக அனைத்து கட்டுரைகளின் முன்வடிவமும் இந்த வலைதளத்தில் பதிவுகளாக உள்ளன)

1. அன்றாட அறிவியல் சிந்தை
2. பேய் பிசாசுக்களும் பேயஸ் தியரமும்
3. கட்டடங்களும் கோபுரங்களும்
4. தொழிலறம்
5. இடவியலும் வடைவியலும்
6. கோனிங்ஸ்பெர்கின் ஏழு பாலங்களும் வரைகோலங்களும்
7. மாவு மிஷினும் மோபியஸ் பட்டையும்
8. 42 என்கிற விடையின் ஆகச்சிறந்த வினா
9. மகுடி இசையும் பாம்புச் செவியும்
10. பூனை குறுக்கிட்டால் மேக்னெட்டோரிஸப்ஷன்
11. டூகேன் பறவை அலகினால் ஆன பயன்
12. நிறமற்ற வானவில்
13. நூலறிவு
14. மாநகர் (சு)வாசம்
15. அழைப்பும் பிழைப்பும்


நிறமற்ற வானவில் -- அட்டை

அட்டை வடிவமைப்பு: அருண் நரசிம்மன்