
அறிவியல் கட்டுரைகள் 15 · தமிழினி வெளியீடு, 2023 · விலை ₹200
நூலைப் பற்றி
பள்ளி கல்லூரிகளில் தேர்வு விழுக்காடு நல்ல வேலை என்று ஏதோ ஒரு முடிவை நோக்கி அவசரகதியில் பரிமாறிக்கொள்ளப்படும் அறிவியில் சார்ந்த விஷயங்களை பாடம் என்று தெரியாமல் சற்று நகைச்சுவையுடன் வரலாற்று விஸ்தாரத்தில் சாய்வு நாற்காலியில் இருந்து புரட்டினால் எப்படி இருக்கும் என்கிற உந்துதலின் வெளிப்பாடே இப்புத்தகத்தில் தொகுக்கப்பட்டிருக்கும் கட்டுரைகளின் நோக்கம்.
இதே தலைப்பில் ஆண்டுகள் முன்னர் வெளியாகியிருக்கும் சுஜாதா கதைக்கும் இந்தப் புத்தகத்தின் உள்ளடக்கத்திற்கும் எந்த ‘ஸ்நாநப் ப்ராப்தி’யும் கிடையாது.
- நூல் அறிமுகப் பதிவு: நிறமற்ற வானவில்
உள்ளடக்கம்
தலைப்புக் கட்டுரை நீங்கலாக அனைத்து கட்டுரைகளின் முன்வடிவமும் இந்த வலைதளத்தில் பதிவுகளாக உள்ளன.
- அன்றாட அறிவியல் சிந்தை
- பேய் பிசாசுக்களும் பேயஸ் தியரமும்
- கட்டடங்களும் கோபுரங்களும்
- தொழிலறம்
- இடவியலும் வடைவியலும்
- கோனிங்ஸ்பெர்கின் ஏழு பாலங்களும் வரைகோலங்களும்
- மாவு மிஷினும் மோபியஸ் பட்டையும்
- 42 என்கிற விடையின் ஆகச்சிறந்த வினா
- மகுடி இசையும் பாம்புச் செவியும்
- பூனை குறுக்கிட்டால் மேக்னெட்டோரிஸப்ஷன்
- டூகேன் பறவை அலகினால் ஆன பயன்
- நிறமற்ற வானவில்
- நூலறிவு
- மாநகர் (சு)வாசம்
- அழைப்பும் பிழைப்பும்
வாங்க
- தமிழினி பதிப்பகம்: +91 86672 55103 · +91 98842 25576 · tamilinibooks AT gmail DOT com
- ஆன்லைனில்: தமிழினி · பனுவல்
- புத்தகக் காட்சிகளில்: தமிழினி அரங்கில் கிடைக்கும். புத்தகக் கடைகளிலோ நூலகங்களிலோ தென்படாது.
- அமெரிக்கா, கனடா: உங்கள் பிரதியைத் தருவிக்க என்னைத் தொடர்புகொள்ளுங்கள். வங்கிப் பரிமாற்றம் அல்லது PayPal வழியாக வாங்குவதற்கான விபரங்கள் வழங்கப்படும்.
அட்டை

அட்டை வடிவமைப்பு: அருண் நரசிம்மன்
