ஆய்வுக் கட்டுரைகளும் நூல்களும் தவிர, நாளிதழ்களிலும் இதழ்களிலும் எழுதுகிறேன், பெரும்பாலும் கர்நாடக இசை பற்றி. இலக்கியம், அறிவியல், சமூகம் பற்றித் தமிழிலும் ஆங்கிலத்திலும் உரைகள் நிகழ்த்துகிறேன். அச்சில் வந்தவற்றின் பக்கங்களை இங்கு சேமித்து வைத்துள்ளேன்; இத்தளத்தில் மீள்பதிவாக உள்ளவற்றுக்கு அந்தப் பதிவின் சுட்டியும் உண்டு.
My articles and music reviews in newspapers and magazines, a translation in progress, news about my books, and public talks, in Tamil and English. The English version of this page is on arunn.prof.
மொழிபெயர்ப்பு | Translation
- கலை என்றால் என்ன? லேவ் தொல்ஸ்தோய் (What is Art?, Leo Tolstoy), 2020 முதல், தொடர்கிறது. ஒரு பகுதி தமிழினி இணைய இதழில் வெளியானது. தொடக்கப் பகுதி இங்கே: கலை என்றால் என்ன? தொல்ஸ்தோய்.
இதழ்கள், நாளிதழ்களில் கட்டுரைகள் | Articles
- ராக்கெட் அறிவியல், அம்ருதா (தமிழ் மாத இதழ்), ஏப்ரல் 2014, அட்டைக் கட்டுரை. அட்டை · கட்டுரை (PDF) · இணையத்தில்: நேனோ அலுமினியமும் ராக்கெட் அறிவியலும்
- நினைவோடை: பேராசிரியர் ஜாக் ஹோல்மன், அறிவியல் ஒளி (தமிழ்), ஆகஸ்ட் 2013. பக்கங்கள் 1 · 2 · 3 · 4 · இணையத்தில்: நினைவோடை
- Tribute: Ananthalakshmi Sadagopan, டி. டி. நரேந்திரனுடன், Sruti (ஆங்கிலம்), இதழ் 347, ஆகஸ்ட் 2013. பக்கங்கள் 1 · 2 · 3 · PDF
- அஞ்சலி: சங்கீதக் கலைஞர் அனந்தலக்ஷ்மி சடகோபன், சொல்வனம் (தமிழ்), இதழ் 329, ஜூலை 2013. சொல்வனம் · இங்கே: அஞ்சலி
- Academy, the house of bards, The Hindu (ஆங்கிலம்), 2012. அச்சுப் பக்கம் · The Hindu · இங்கே: Academy Musings
- Of Concert Lists and Rasikas’ Quirks, The Hindu (ஆங்கிலம்), 2011. The Hindu · இங்கே: Of Concert Lists and Rasikas’ Quirks
பேட்டிகள் உட்படப் பொதுக் கட்டுரைகள் பொதுக் கட்டுரைகள் பக்கத்தில்.
இசை விமர்சனங்கள் | Music and concert reviews
- மார்கழி இசை விழா 2025-2026, வாரந்தோறும் நான்கு பகுதிகள், தினமலர், டிசம்பர் 2025 – ஜனவரி 2026: முதல் வாரம் · வாரம் 2 · வாரம் 3 · வாரம் 4. தினமலரில் சுருக்கி வெளியானது பற்றி: கலைஞர்களே, மன்னித்துக் கொள்ளுங்கள்
- டிசம்பர் 2013 இசை விழா, பத்தொன்பது கச்சேரி விமர்சனங்கள், தினமலர். அச்சுப் பக்கங்கள் அனைத்தும் இசை பக்கத்தில்.
- Brothers in harmony (திருச்சூர் சகோதரர்கள்), The Hindu (ஆங்கிலம்), டிசம்பர் 2012. அச்சுப் பக்கம் · The Hindu · இங்கே: review
- Enthusiasm with the stamp of classicism (அஸ்வத் நாராயணன்), The Hindu (ஆங்கிலம்), டிசம்பர் 2012. அச்சுப் பக்கம் · The Hindu · இங்கே: review
இணைய இதழ்களில் எழுதிய பிற இசைக் கட்டுரைகள் இசை பக்கத்தில்.
உரைகள் | Public talks
- யார் நல்ல இலக்கிய வாசகர்?, சென்னை இலக்கியத் திருவிழா, 2024 (தமிழ்). காணொளி · உரை பற்றி
- Teaching engineering in vernacular, pros and cons, கலந்துரையாடல் நெறியாளர், தமிழ் விழா, ஐஐடி பம்பாய் தமிழ்ப் பண்பாட்டுக் கழகம், 2023. படம்
- The write thoughts, Kenyon-IITM எழுத்துப் பட்டறை, 2020 (ஆங்கிலம்). காணொளி
- How I write science and art, “Teaching Writing Virtually” கலந்துரையாடல், SIDDHI, ஐஐடி சென்னை, 2020 (ஆங்கிலம்). காணொளி
- Engineering Research Solutions to Bio and Thermal Problems, PALS, 2019 (தமிழ்). காணொளி
- நீயா நானா: “Innovations by the common man”, சிறப்பு விருந்தினர், 23 ஜூன் 2019. Hotstar (சந்தா தேவை)
- நீயா நானா: “Human values vs business profits”, சிறப்பு விருந்தினர், 3 ஜூன் 2018. Hotstar (சந்தா தேவை)
- தமிழ் புத்தக நண்பர்கள்: அமெரிக்க தேசி அம்மாதத்தின் நூலாகத் தேர்வானபோது ஆற்றிய உரை, 2018. காணொளிகள் · உரையின் பகுதிகள்
- Types of writing, Kenyon-IITM எழுத்துப் பட்டறை, 2018 (ஆங்கிலம்). அறிவிப்பு
- பெற்றோரின் கனவுகளைப் பிள்ளைகள் மீது திணிக்கக்கூடாது, எஸ்.ஆர்.வி. பள்ளி, சமயபுரம், திருச்சி, ஏப்ரல் 2017. செய்தி: தினமணி, 30 ஏப்ரல் 2017 (செய்தி)
- Everyday science apps, ஐஐடி சென்னை அறிவியல் முகாம், உயர்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு, 2015 (தமிழும் ஆங்கிலமும்). காணொளி
- என் தமிழ் அறிவியல் நூல்கள், முத்தமிழ் மன்றம், ஐஐடி சென்னை, ஜூன் 2014 (தமிழ்). பகுதி 1 · பகுதி 2 · உரை பற்றி · செய்தி: தினமலர், “அறிவியல் கலைச் சொற்களைத் தமிழில் எழுத வேண்டும்” (செய்தி)
என் நூல்கள் பற்றிய செய்திகள் | News about my books
- Prof takes science to masses, Deccan Chronicle, 23 ஜூன் 2014. தமிழில் அறிவியல் நூல்கள் எழுதுவது பற்றி. (செய்தி)
- நேனோ: ஓர் அறிமுகம் மதிப்புரை, தினமலர், மே 2015. பக்கம் 1 · பக்கம் 2 · பதிவு
- டூக்கன் பறவைகளுக்கு ஏன் அலகு பெரிதாக உள்ளது? “வாரம் ஒரு அறிவியல் புத்தகம் அறிமுகம் 64”, அறிவியல் பலகை (விஞ்ஞான் பிரசார், தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மையம்), 31 மார்ச் 2023. அறிமுகப்படுத்தியவர் திரு. மா. மகேந்திரவர்மன். (அழைப்பிதழ்)
- அமெரிக்க தேசி நூல் வெளியீட்டு விழா, டிசம்பர் 2014: பதிவு. ஒவ்வொரு நூலுக்கான மதிப்புரைகளும் உரைகளும் அந்தந்த நூல் பக்கங்களில்.
செய்திகளில் என் கருத்து | Quoted in the news
- Cell phone radiation: harmful?, வசுதா வேணுகோபால், The Hindu, செப்டம்பர் 2013. செல்பேசிக் கதிர்வீச்சும் சிட்டுக்குருவிகளும் பற்றி என் கருத்து. (செய்தி)
- கண் சிகிச்சைக்கான மருந்துச் செலுத்தலில் புதிய கண்டுபிடிப்பு, எங்கள் ஐஐடி சென்னை ஆய்வுக் குழு, தினமலர், 2024. (செய்தி) இதே ஆய்வு பற்றிப் பல மொழிகளில் வந்த செய்திகள் arunn.prof தளத்தில்.
