அறிவியல் கட்டுரைகள் 15 · தமிழினி வெளியீடு, 2015; புதிய பதிப்பு 2023

நூலைப் பற்றி

அறிவியல் சார்ந்த விஷயங்களை தீவிரம் குறையாமல் சற்றே நகைச்சுவையுடன், சாய்வுநாற்காலியில் உங்களைப் புரட்ட வைப்பதே இப்புத்தகத்தில் தொகுக்கப்பட்டிருக்கும் கட்டுரைகளின் நோக்கம்.

உள்ளடக்கம்

தலைப்புகளின் சுட்டிகள் கட்டுரையின் முதல் இணைய வரைவிற்கு இட்டுச் செல்லும். செம்மையான வடிவம் நூலில் இடம்பெற்றுள்ளது.

  1. பேராசிரியத்துவம்
  2. நினைவோடை: பேராசிரியர் ஜாக் ஹோல்மன்
  3. பாரத ரத்னா சி. என். ஆர். ராவ்
  4. கற்க கசடற
  5. அறிவியலும் சந்தை அறிவியலும்
  6. வாட்டர் பாட்டில் சூரிய விளக்குகள்
  7. குவிர்காலஜி
  8. மேகத்தின் கனம் என்ன?
  9. உருளைக்கிழங்கு வறுவல் வடிவியல்
  10. சற்றே சுவையான அறிவியல் கட்டுரை
  11. உலகே உன் உருவம் என்ன?
  12. ஹப்பர்ட் சிகர உச்சியிலிருந்து
  13. மருந்தீஸ்வரர் கோயிலில் போரோமியன் வளையங்கள்
  14. ஆறு கட்டப் பிரிவும் எர்டாஸ் எண்ணும்
  15. குவாஸி படிகங்கள் கதை

வாங்க

  • தமிழினி பதிப்பகம்: +91 93442 90920 · +91 86672 55103 · tamilinibooks AT gmail DOT com
  • ஆன்லைனில்: உடுமலை
  • மின்னூல்: Amazon Kindle
  • புத்தகக் காட்சிகளில்: தமிழினி அரங்கில் கிடைக்கும். புத்தகக் கடைகளிலோ நூலகங்களிலோ தென்படாது.
  • அமெரிக்கா, கனடா: உங்கள் பிரதியைத் தருவிக்க என்னைத் தொடர்புகொள்ளுங்கள். வங்கிப் பரிமாற்றம் அல்லது PayPal வழியாக வாங்குவதற்கான விபரங்கள் வழங்கப்படும்.

உரைகள், நிகழ்வுகள், செய்திகள்

  • இந்நூலின் உள்ளடக்கத்தை முன்வைத்து ‘புத்தகம் பேசுது’ இதழில் வெளியான எனது நேர்காணல்

அட்டை

அட்டை வடிவமைப்பு: அருண்