▶ Video (VideoPress QKYva96x)

ஹலபீடுவில் இருந்து பெலவாடி செல்லும் சாலையில் வழி தெரியாமல் எங்கள் வாகனம் திணறிய அவகாசத்தினுள் திடமான கைத்தடி ஒலியுடன் இவள் தோன்றினாள். நின்று நிமிர்ந்து நகைத்து நாலு சொற்கள் நவின்று நிமிராது நடந்து சென்றாள். பார்வையில் நிலைபெற்றதை நோக்கி.

எங்களுக்கும் பெலவாடி கோயில் காலங்கடந்து காட்சிபட்டது.